தமிழ்நாடு4 வருடங்கள் ago
க்யூ ஆர் கோட் மூலம் நூதன மோசடி: அதிர்ச்சியில் வணிகர்கள்!
பெரிய நிறுவனங்கள் முதல் சிறிய தள்ளுவண்டி கடைகள் வரை கூகுள்பே, பேடிஎம், ஆகிய செயலிகளில் க் யூ ஆர் கோடு மூலம் வாடிக்கையாளரிடம் இருந்து பணத்தைப் பெறுவது அதிகரித்துள்ளது. பத்து ரூபாய் முதல் ஆயிரக்கணக்கான ரூபாய்...