
பிரதமர் மோடி தமிழகத்துக்கு வரும்போதெல்லாம் அவருக்கு எதிர்ப்புகள் எழுந்தவாறே உள்ளன. கோ பேக் மோடி என்ற வாசகம் டுவிட்டரில் உலக அளவில் ட்ரெண்ட் ஆகிறது. மேலும் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டும் போராட்டமும் தமிழகத்தில் நடக்கிறது....

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை உருக்குலைத்த கஜா புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளையும் பாதிக்கப்பட்ட மக்களையும் பார்வையிட வராத பிரதமர் மோடி நாடாளுமன்ற தேர்தலையொட்டி வரும் ஜனவரி மாதம் தமிழக வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தலுக்கு...