உலகம்2 வருடங்கள் ago
மலேசிய தலைநகர் கோலாலம்புரில் கேஸ் பைப்லைன் வெடித்து மிகப் பெரிய தீவிபத்து
மலேசிய தலைநகர் கோலாலம்புரில் புட்ரா வைறட்ஸ் என்ற பகுதியில் மலேசிய அரசின் எரிசக்தி துறை கட்டுப்பாட்டில் உள்ள பெட்ரோனாஸ் கேஸ் பைப்லைன் வெடித்து மிகப் பெரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது. வானுயர தீச்சுவாலைகள் சென்ற வண்ணம் உள்ளன....