இந்தியா5 வருடங்கள் ago
மினி நூலகமாக மாறிய பழுதடைந்த பிரிட்ஜ்: கொல்கத்தா தம்பதியரின் அசத்தல் சேவை!
பழுதடைந்த குளிர்சாதன பெட்டியை மினி நூலகமாக மாற்றி பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் வைத்துள்ள கொல்கத்தா தம்பதியரின் அசத்தல் சேவைக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. தற்கால டிஜிட்டல் உலகில் புத்தகம் வாசிக்கும் பழக்கம் பலரிடம் இல்லாமல்...