தமிழ்நாடு5 வருடங்கள் ago
கொரோனா பரிசோதனை செய்து கொள்ள பிரேமலதாவுக்கு அழைப்பு!
கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொள்ளுமாறு தேமுதிக பொருளாளர் பிரேமலதாவுக்கு சுகாதாரத்துறை அழைப்பு விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதாவின் சகோதரர் சதீஷ் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதனை...