உலகம்3 வருடங்கள் ago
40 வருடங்களுக்கு முன் கேரளாவில் கூலித்தொழிலாளி.. இன்று அமெரிக்க நீதிமன்றத்தில் நீதிபதி!
40 வருடங்களுக்கு முன் கேரளாவில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்த ஒருவர் இன்று அமெரிக்க நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டு இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள நீதிமன்றத்தில் இந்திய...