இந்தியா8 மாதங்கள் ago
குரோம் பிரவுசரில் புதிய ஜெமினி AI வசதி
கூகுள் நிறுவனம் தனது குரோம் பிரவுசரில் புதிய ஜெமினி AI வசதியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பயனர்கள் இணையத்தில் தகவல்களைத் தேடுவதோடு மட்டுமல்லாமல், நேரடியாக பிரவுசருடனே உரையாடவும் முடியும். இந்த வசதி தற்போது இந்தியாவில்...