சினிமா4 வருடங்கள் ago
ஒரு தடவை உண்மையா இருந்து பாரு உன் லைஃபே மாறும்.. மிரட்டும் கஸ்டடி டிரெய்லர்!
மாநாடு படத்திற்கு பிறகு இயக்குநர் வெங்கட் பிரபு வேறலெவலில் மிரட்டப் போவது உறுதி என தற்போது வெளியாகி உள்ள கஸ்டடி படத்தின் ட்ரெய்லரை பார்த்தாலே புரிகிறது. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் பைலிங்குவல் படமாக உருவாகி...