சினிமா செய்திகள்6 வருடங்கள் ago
அப்துல்கலாம் நியமனம் செய்த காமெடி நடிகருக்கு மத்திய அரசின் விருது!
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களால் நியமனம் செய்யப்பட்ட காமெடி நடிகர் ஒருவருக்கு மத்திய அரசின் கவுரவ விருது கிடைத்துள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களால் கல்வித்துறையில் மாணவர்களின்...