கிரிக்கெட்4 வருடங்கள் ago
கபில்தேவ் சாதனையை சமன்செய்த அஸ்வின்!
நேற்று கபில் தேவின் சாதனையை ஜடேஜா முறியடித்த நிலையில் இன்று கபில் தேவின் சாதனையை அஸ்வின் சமன் செய்து உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 7-வது விக்கெட்டுக்கு களமிறங்கி 163 ரன்கள் எடுத்து சாதனை செய்தார்...