வேலைவாய்ப்பு2 வருடங்கள் ago
கன்னியாகுமரி மாவட்ட சட்ட சேவைகள் ஆணையத்தில் வேலைவாய்ப்பு!
கன்னியாகுமரி மாவட்ட சட்ட சேவைகள் ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: கன்னியாகுமரி மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் மொத்த காலியிடங்கள்: 02...