சினிமா செய்திகள்8 வருடங்கள் ago
பொன்னியின் செல்வன் படத்தில் கார்த்தியின் கதாபாத்திரம் என்ன தெரியுமா?
எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற ஜாம்பவான்கள் முயற்சி செய்து முடியாமல் போன பொன்னியின் செல்வன் படத்தை ஒருவழியாக நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு, இயக்குநர் மணிரத்னம் இயக்கவுள்ளார் என்பது உறுதியாகி விட்டது. விக்ரம், ஜெயம்ரவி, சிம்பு, கார்த்தி, அமிதாப்...