ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago
தானத்தில் சிறந்த கண் தானம் செய்வது எப்படி?
தானத்தில் சிறந்த தானம் கண்தானம் என்பார்கள். உலகத்தைப் பார்க்க கண் ஒளி தருவது மிகச் சிறந்த செயலாகும். எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்றார் திருவள்ளுவர். அத்தகைய கண்தானம் செய்வது எப்படி என்பது குறித்து விரிவாக...