தொழில்நுட்பம்6 வருடங்கள் ago
இவைதான் 2020-ம் ஆண்டு பாதுகாப்பற்ற ‘passwords’.. உடனே மாத்திடுங்க!
2020-ம் ஆண்டின் பாதுகாப்பற்ற கடவுச்சொல் (passwords) பட்டியல் வெளியாகியுள்ளது. உங்கள் கடவுச்சொல் இந்த பட்டியலிலிருந்தால் உடனே அதை மாற்றிவிடுங்கள். உலகின் டாப் 25 பாதுகாப்பற்ற கடவுச்சொல் பட்டியல்: 123456 123456789 Picture1 password 12345678 111111...