தமிழ்நாடு4 வருடங்கள் ago
குரூப் 1 தேர்ச்சி பெற்றால் ஐஏஎஸ் அந்தஸ்து: நீதிமன்றம் ஆலோசனை!
குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்றால் ஐஏஎஸ் அந்தஸ்து கொடுப்பதற்கான அமைப்புக்கு நீதிமன்றம் ஆலோசனை கூறியுள்ளது . தற்போது யுபிஎஸ்சி தேர்வு எழுதினால் மட்டுமே மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட பதவிகளில் சேரமுடியும் என்ற நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வு...