கிரிக்கெட்7 வருடங்கள் ago
#INDvsAUS: 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!
இன்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்தியா 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, புள்ளி பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. உலகக்கோப்பை 2019 தொடரின் 14வது போட்டி, இன்று இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது....