தமிழ்நாடு5 வருடங்கள் ago
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்க அனுமதி உண்டா? மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!
மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடத்தப்படுவது குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. மதுரையில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம்...