சினிமா செய்திகள்4 வருடங்கள் ago
சிவகார்த்திகேயன் அடுத்த படத்தை மிஸ் செய்த ரெட் ஜெயண்ட்: முந்தி கொண்ட கோபுரம் பிலிம்ஸ்
திமுக ஆட்சி ஆரம்பித்த கடந்த 10 மாதங்களில் பெரும்பாலான மாஸ் நடிகர்களின் திரைப்படங்களை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் தான் பெற்று வருவதாக கோலிவுட்டில் ஒரு அதிருப்தி நிலவி வருகிறது. குறிப்பாக ரஜினியின் அண்ணாத்த,...