சினிமா செய்திகள்8 வருடங்கள் ago
சிவகார்த்திகேயன் படத்தில் இத்தனை நட்சத்திரங்களா? அட்டகாசமாக நடைபெற்ற எஸ்கே16 படபூஜை!
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்கே16 படத்தின் படபூஜை இன்று நடைபெற்றது. சிவகார்த்திகேயனின் 16வது படமான இதில், அவருக்கு ஜோடியாக அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார் என்றும், யோகிபாபு, சூரி...