இந்தியா6 வருடங்கள் ago
அதிர்ச்சி.. ஊரடங்கு மேலும் 2 வாரங்கள் நீட்டிப்பு… மத்திய அரசு அதிரடி!
பேரிடர் மேலாண்மை சட்டம், 2005-ன் கீழ், மே 4-ம் தேதி முதல் 2 வாரங்கள் என மே 17-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஊரடங்கை நீட்டித்தது மட்டுமல்லாமல், சிவப்பு,...