உலகம்4 மாதங்கள் ago
உலக மக்கள் அமெரிக்காவை வெறுப்பதற்கான காரணம்
“கர்மா வலியது” என்பதற்கு இணங்க, இத்தனை ஆண்டுகளாக உலகையே தனது ஒற்றை ஆதிக்கத்தால் ஆட்டிப்படைத்த அமெரிக்கப் பொருளாதாரம், இன்று பலரும் அறியாத வகையில் ஒரு மிகப்பெரிய அதலபாதாளத்தை நோக்கிச் சரிந்து கொண்டிருக்கிறது. உலகில் தோன்றிய எந்தவொரு...