கிரிக்கெட்7 வருடங்கள் ago
பும்ரா மிகவும் அச்சுறுத்தலாக இருக்கிறார்: நியூசிலாந்து முன்னாள் கேப்டன்!
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் முதல் அறையிறுதிப்போட்டியில் இந்திய அணி இன்று நியூசிலாந்து அணியை மதியம் 3 மணிக்கு எதிர்கொள்கிறது. இந்த போட்டியில்...