தமிழ்நாடு4 வருடங்கள் ago
ஓலா, ஊபர் கட்டணங்கள் திடீர் உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி!
சென்னை உள்பட பெருநகரங்களில் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வரும் ஓலா, ஊபர் ஆகிய நிறுவனங்கள் திடீரென கட்டணங்களை உயர்த்தி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக ஓலா, ஊபர்...