இந்தியா15 மணி நேரங்கள் ago
உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் இன்று (நவம்பர் 28) கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது!
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் இன்று கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோர் முன்னிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு...