சினிமா8 வருடங்கள் ago
பாக்யராஜின் ராஜினாமா ஏற்க தென்னிந்திய எழுத்தாளர்கள் சங்கம் மறுத்துள்ளது!
இயக்குநர் கே. பாக்யராஜ் தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பதவியை சர்கார் விவகாரம் காரணமாக ராஜினாமா செய்து கடிதம் அனுப்பினார். ஆனால், அவரது ராஜினாமாவை ஏற்க முடியாதென தென்னிந்திய எழுத்தாளர்கள் சங்கம் மறுத்துவிட்டது. பாக்யராஜே தலைவராக...