இந்தியா3 நாட்கள் ago
இனி ஆன்லைன் வழியாக வாசனையையும் அனுபவிக்கலாம்!
ஆன்லைனில் வீடியோ பார்ப்பது, பாடல் கேட்பது மட்டுமல்ல… எதிர்காலத்தில் காபி மற்றும் பழரசங்கள் போன்றவற்றின் வாசனையையும் தொலைதூரத்தில் உணர முடியும் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவின் ஓஹியோ மாநிலப் பல்கலைக்கழகம் மற்றும் சீனாவின் Zhejiang Laboratory ஆராய்ச்சியாளர்கள்...