சினிமா4 வருடங்கள் ago
இனி விண்ணிலும் இளையராஜா பாடல் ஒலிக்கும்…உதவிக்கு வரும் நாசா…
1976ம் ஆண்டு வெளியான அன்னக்கிளி படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இளையராஜா. தொடர்ந்து பல கிராமத்து திரைப்படங்களில் மண் வாசனை கமழும் பாடல்களை கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். 80லிருந்து 90 வரை 10...