டிவி4 வருடங்கள் ago
ஆல்யா மானசா தயக்கம்.. ராஜா ராணி 2 சீரியலில் அதிரடி மாற்றங்கள்!
விஜய் டிவியில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர் ஆல்யா மானஸா. ராஜா ராணி சீரியலில் நடித்த போது தன்னுடன் நடித்த சஞ்சீவ் என்னும் சீரியல் நடிகரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும்...