இந்தியா3 மாதங்கள் ago
ஆதார் அட்டையில் இன்று புதிய அப்டேட் அறிமுகம்..! இனி எப்போது வேண்டுமானாலும், எங்கிருந்தும் மாற்றிக்கொள்ளலாம்..!
ஆதார் அட்டை சேவைகளை மேலும் வசதியாக மாற்றும் வகையில், UIDAI நிறுவனம் தொடர்ந்து புதிய சேவைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. பயனர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் புதிய விருப்பங்களை அறிமுகப்படுத்துகிறது. ஆதார் அட்டையில் உள்ள விவரங்களைப் புதுப்பிக்கும்...