இந்தியா1 மாதம் ago
ஈரானைக் காப்பாற்ற ஆசியாவில் போர் பதற்றத்தை உருவாக்கும் சீனா: தாய்வானைச் சுற்றிவளைத்த படைகள் – வடகொரியாவின் ஏவுகணைத் தாண்டவம்!
மத்திய கிழக்கில் ஈரான் மீதான அமெரிக்காவின் போர் 16-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவும் வடகொரியாவும் இராணுவ நகர்வுகளைத் தொடங்கியுள்ளன. அமெரிக்காவின் கூட்டாளி நாடுகளான தாய்வான், ஜப்பான் மற்றும் தென்கொரியாவை அச்சுறுத்தும் வகையில்...