இந்தியா2 மாதங்கள் ago
இந்தியாவில் இப்படியும் ஓர் அற்புதத்தீவு – 1000 ரூபாயில் அசத்தல் பயணம் போகலாமா?
இந்தியாவின் கேரளக்கடற்கரையிலிருந்து 250 கி.மீ தூரத்திலேயே அமைந்திருக்கும் இந்த அற்புத ‘லட்சத்தீவு’களுக்கு பயணம் செய்வதில் யாருக்கும் தயக்கம் இருக்குமா என்ன? இந்தியாவுக்கு சொந்தமான இந்த தீவுகளின் அற்புதங்களை ரசிக்க இந்தியக் குடியுரிமை அந்தஸ்தே போதும். செலவுகளைப்...