
பாலிவுட் பிரபலங்களான அமிதாப், ரன்வீர்சிங், ஷாருக்கான், அஜய்தேவ்கான் ஆகிய 4 பேர் மீது எப்ஐஆர் பதிவு செய்ய பீகார் மாநில நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . நடிகர்கள் நடிப்பதற்காக வாங்கிய சம்பளம் மட்டுமின்றி...

இந்தி, தெலுங்கு, தமிழ் என தொடர்ந்து நடித்து வரும் அமிதாப், தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான் படத்தை தொடர்ந்து, ஜூண்ட் எனப்படும் இந்தி படத்தில் நடித்து வருகிறார்.