சினிமா செய்திகள்7 வருடங்கள் ago
அஜித் உடன் டூயட் பாடும் வித்யாபாலன்!
அமிதாப்பச்சனின் பிங்க் படத்தின் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை படத்தில் நடிகர் அஜித் நடித்து வருகிறார். சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய எச். வினோத், மறைந்த நடிகை ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிப்பில்...