தமிழ்நாடு3 வருடங்கள் ago
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் எடப்பாடி பழனிசாமி: என்ன ஆச்சு?
முன்னாள் முதல்வரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருப்பது அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராகவும் எதிர்கட்சி...