இந்தியா9 மாதங்கள் ago
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 3ம் கட்டமாக தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 3ம் கட்டமாக தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளார். திமுக ஆட்சியில் விலைவாசி ஏறிவிட்டது. வரிகள் உயர்த்தப்பட்டுள்ளன. அதனால் மக்களின் அன்றாட குடும்பச் சுமை அதிகரித்துவிட்டது. எனவே ஒவ்வொரு குடும்பத்திற்கும் கருணைத்தொகையாக ரூ.10000...