வணிகம்1 வருடம் ago
பிப்ரவரியில் 50% ஊதிய உயர்வு? மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி!
மத்திய அரசு எட்டாவது ஊதியக் குழுவை அமைக்கும் என்று ஏற்கனவே அறிவித்துள்ளது. இதனால் கோடிக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். புதிய ஊதியக் குழுவின் கீழ் ஊதியம் 40% முதல் 50% வரை அதிகரிக்கலாம்...