இந்தியா6 வருடங்கள் ago
ரூ.103-க்கு கொரோனா வைரஸ் எதிர்ப்பு மாத்திரை.. உங்கள் கேள்விக்கான பதில்கள்!
கிளென்மார்க் நிறுவனம் கொரோனா வைரஸ் எதிராக போராடக்கூடிய ஃபாவிபிராவிர் (Favipiravir) மாத்திரையைத் தயாரிப்பதற்கான அனுமதியைப் பெற்றுள்ளது. ஃபேபிஃப்ளூ (FabiFlu) என்ற பிராண்டின் பெயரில் விற்பனைக்கு வரும் இந்த மாத்திரை மனித உடலில் கொரோனா வைரஸ் பாதிப்பின்...