Connect with us

சினிமா செய்திகள்

கணவர் கைதுக்கு முன் ஷில்பா ஷெட்டியின் போஸ்ட்: தற்செயலா? திட்டமிட்டதா?

Published

on

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி தனது கணவர் கைது செய்யப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் பதிவு செய்த இன்ஸ்டாகிராம் போஸ்ட் தற்போது வைரலாகி வருகிறது.

ஆபாச படங்கள் எடுத்து செயலிகளுக்கு விற்பனை செய்த குற்றத்திற்காக ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா சமீபத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்த வழக்கு கடந்த பிப்ரவரி மாதமே பதிவு செய்யப்பட்டாலும் ராஜ்குந்த்ரா தான் குற்றவாளி என்பதற்கான முக்கிய ஆதாரங்களை போலீசார் திரட்டியதை அடுத்து அவரை கைதுசெய்தனர்.

ராஜ்குந்த்ரா அலுவலகத்தில் இருந்து ஏராளமான ஆபாச வீடியோக்கள் கைப்பற்றப்பட்டதாகவும் இந்த செயலுக்கு அவர்தான் மூளையாக செயல்பட்டார் என்பதையும் போலீசார் உறுதி செய்துள்ளனர். லண்டனைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றிற்கு ராஜ்குந்த்ரா அவரது அலுவலகத்தில் இருந்து தான் இந்த ஆபாச படங்கள் அப்லோட் செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்து உள்ளது.

இந்த நிலையில் கணவர் கைது செய்யப்படுவதற்கு முன்னால் ஷில்பா ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு செய்துள்ளார். யோகா போஸ் கொடுத்த இந்த பதிவில் ’நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதை நமக்கு தெரியாது. அதை மாற்றுவதற்கான சக்தி நமக்கு கிடையாது. ஆனால் என்ன நடக்கிறது என்பதை நிச்சயமாக கட்டுப்படுத்தலாம். யோகா மூலம் மட்டுமே அது சாத்தியம். மனதை அமைதிப்படுத்தவும், தேவையற்ற எண்ணங்களை குறைக்கவும் யோகா மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த பதிவை பார்க்கும் போது அவர் முன் கூட்டியே கணவர் கைது செய்யப்படுவதை யூகித்தாரா? அல்லது தற்செயலாக இந்த பதிவை பதிவு செய்துள்ளாரா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

வணிகம்2 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

வணிகம்2 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்2 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

வணிகம்4 நாட்கள் ago

தங்கம் விலை இன்று 15.08.2026: சென்னையில் சவரனுக்கு ரூ.160 உயர்வு… ஒரு கிராம் எவ்வளவு?

செய்திகள்4 நாட்கள் ago

புதிய வரலாறு… முதல் முறையாக கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் விஜய்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆகஸ்ட் 15, 2026 ராசிபலன்: 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள், அதிர்ஷ்ட நிறம் மற்றும் முக்கிய பலன்கள்!

இந்தியா6 நாட்கள் ago

பின்கோடு முறைக்கு ‘குட்பை’? வருகிறது புதிய ‘DIGIPIN’!

Translate »
??. Hol dir die jbl tune flex jetzt bei amazon — zum aktuellen preis :. Kirazlı mahallesi korsan taksi | Şimdi ara 05343805050.