Connect with us

தமிழ்நாடு

தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் வழங்குவது குறித்து உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

Published

on

டெல்லி உயர்நீதிமன்றத்தில் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தினகரனின் அமமுக கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கலாமா வேண்டாமா என்பது குறித்து தேர்தல் ஆணையமே முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டது. இதில் வெற்றி பெற்ற தினகரன் வரவுள்ள அனைத்துத் தேர்தல்களிலும் போட்டியிட தங்கள் தரப்புக்கு குக்கர் சின்னம் ஒதுக்க வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யதார்.

இந்த வழக்கு கான்வில்கர், அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தினகரனின் அமமுக கட்சி பதிவு செய்யப்படாத அரசியல் கட்சி எனவே அவர்களுக்கு நிரந்தர சின்னமாக குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் சார்பில் வாதாடப்பட்டது.

ஆனால் இரட்டை இலை தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் தங்களால் அமமுகவை பதிவு செய்ய இயலாது எனவும் தங்களுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியும் என்கிற வகையிலும் தினகரன் தரப்பு கூறியுள்ளது. இதனையடுத்து இரு தரப்பினரும் தங்கள் எழுத்துபூர்வ வாதங்களை தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் குக்கர் சின்னம் தொடர்பான வழக்கில் நீதிபதி கான்வில்கர் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், டிடிவி தினகரனின் அமமுகவுக்கு குக்கர் சின்னம் வழங்குவது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.

மேலும், டெல்லி உயர்நீதிமன்றத்தில் உள்ள இரட்டை இலை சின்னம் வழக்கை 4 வாரங்களுக்குள் விரைந்து முடிக்க வேண்டும். ஒரு வேளை 4 வாரங்களுக்குள் இரட்டை இலை வழக்கில் தீர்ப்பு வழங்காத பட்சத்தில், ஏதேனும் தேர்தல் அறிவிப்பு வந்தால், அந்த தேர்தலை கருத்தில் கொண்டு தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

உலகம்9 மணி நேரங்கள் ago

H-1B விசா விதிகளில் பெரிய மாற்றம்? வெளிநாட்டு ஊழியர்களின் சம்பளத்தை 30% உயர்த்த அமெரிக்கா திட்டம்!

தமிழ்நாடு10 மணி நேரங்கள் ago

திமுக சட்டமன்றக் குழுத் தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு

வணிகம்10 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: ரயில்வே ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு? IRTSA வைத்த அதிரடி கோரிக்கைகள்!

வணிகம்10 மணி நேரங்கள் ago

பெட்ரோல், டீசல் விலை இன்று 11 மே 2026!

இந்தியா10 மணி நேரங்கள் ago

தமிழக வெற்றிக்கு பிறகு கேரளாவில் களமிறங்கும் தவெக: வயநாட்டில் முதல் அணி அமைக்கும் முயற்சி

தினபலன்10 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 11 மே 2026 (திங்கட்கிழமை)

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

Vaikasi Matha Rasi Palan 2026: வைகாசி மாதத்தில் 4 ராசிகளுக்கு பணமழை.. சூரிய பகவான் தரும் அதிர்ஷ்டம்!

ஆரோக்கியம்22 மணி நேரங்கள் ago

மாம்பழத்துடன் பால், தயிர் சேர்த்து சாப்பிடலாமா? ஆயுர்வேதம் சொல்வது இதுதான்!

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

Sani Peyarchi 2026: சனி அருளால் 5 ராசிகளுக்கு குபேர யோகம்.. பணமும் அதிர்ஷ்டமும் குவியப் போகிறது!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

Astrology: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணக்கஷ்டமே வராதாம்.. செல்வம் சேர்க்கும் அதிர்ஷ்ட ராசிகள்!

வணிகம்7 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் குறையுமா? நகைப்பிரியர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

ஆரோக்கியம்7 நாட்கள் ago

40 வயதுக்குப் பிறகும் ஒல்லியாக இருக்க சீன ரகசியங்கள்: உடல் எடையை கட்டுப்படுத்த 4 எளிய முறைகள்!

வணிகம்7 நாட்கள் ago

காப்பீட்டு துறையில் 100% FDIக்கு மத்திய அரசு அனுமதி – LICக்கு மட்டும் 20% வரம்பு தொடர்வு!

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 சுவாரசியங்கள்

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: அடிப்படை ஊதியம் ₹69,000 ஆக உயருமா? ஊழியர் சங்கங்களின் முக்கிய கோரிக்கைகள்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

கோடையில் புதினா கெடாமல் எப்படி சேமிப்பது? 3 மாதம் வரை பசுமையாக வைத்திருக்க சூப்பர் டிப்ஸ்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

மீண்டும் சூடாக்கக் கூடாத 10 உணவுகள்: ஆரோக்கியத்திற்கு மறைமுக ஆபத்துகள்!

வணிகம்5 நாட்கள் ago

தங்கம் விலை சரிவு: ஒரு வாரத்தில் 3% குறைவு – இன்னும் குறையுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

இந்தியா4 நாட்கள் ago

திட்டமிட்டபடியே 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகளை நாளை (08-05-2026) காலை 9.30 மணிக்கு வெளியாகும்

இந்தியா4 நாட்கள் ago

தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகள் மற்றும் விண்ணப்ப பரிசீலனைகள் மீண்டும் தொடங்குகின்றன

Translate »
heavy equipment transport westmoreland pa. power only wisconsin. farm equipment transport montana.