Connect with us

ஆன்மீகம்

57 ஆண்டுகளுக்குப் பிறகு மீன ராசியில் 6 கிரகங்கள்! மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டம்!

Published

on

 57 ஆண்டுகளுக்குப் பிறகு மீன ராசியில் 6 கிரகங்கள்! மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டம்!

2025 மார்ச் மாதம் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வு நடைபெற உள்ளது. 57 ஆண்டுகளுக்குப் பிறகு, ராகு, சனி, சூரியன், புதன், சுக்கிரன், சந்திரன் ஆகிய 6 முக்கிய கிரகங்கள் மீன ராசியில் சேரும். இந்த அரிய கிரகச் சங்கமம் மூன்று அதிர்ஷ்ட ராசிகளுக்கு வாழ்க்கையில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும்.

 6 கிரகங்கள் ஒன்றுகூடும் அதிசயம்!

ராகு ஏற்கனவே மீன ராசியில் இருக்கிறான்.
மார்ச் 14 – சூரியன் மீன ராசியில் செல்லும்.
மார்ச் 29 – சனி மீன ராசிக்கு நுழைகிறார்.
மார்ச் 28 – சந்திரன் மீன ராசியில் இணைகிறார்.

சனி 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீன ராசியில் செல்வதால், இந்த நிகழ்வு மிதுனம், மீனம், மகரம் ராசிக்காரர்களுக்கு பெரிய அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.

இந்த கிரகச் சங்கமத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்

1️⃣ மிதுனம் (Gemini) ♊

  • திடீர் வெற்றிகள் – நீங்கள் எதிலும் வெற்றி காண்பீர்கள்.
  • வேலை & வணிகத்தில் முன்னேற்றம் – வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்.
  • நிதி நிலை உயர்வு – அதிக பணவரவு, முதலீட்டில் லாபம்.
  • பயண யோகம் – வேலை அல்லது வணிகத்திற்காக பயணங்கள் அதிகரிக்கும்.
  • மேலதிகாரிகளின் ஆதரவு – பதவி உயர்வு, தொழில் வளர்ச்சி கிடைக்கும்.

2️⃣ மீனம் (Pisces) ♓

  • ஷட் கிரஹி யோகம் – மிகப்பெரிய நன்மை உண்டாகும்.
  • அறிவுத்திறன் & தன்னம்பிக்கை – உங்கள் முடிவுகள் சிறப்பாக இருக்கும்.
  • நிதி ஆதாயம் – எதிர்பாராத வருமானம் உண்டு.
  • வணிக வளர்ச்சி – புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
  • சமூக மரியாதை – உங்கள் மதிப்பு அதிகரிக்கும்.

3️⃣ மகரம் (Capricorn) ♑

  • குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி – குடும்ப உறவுகள் மேலும் பலப்படும்.
  • புதிய வாய்ப்புகள் – உங்களது வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் வரும்.
  • நேர்மறை முடிவுகள் – வாழ்க்கையை மாற்றும் முக்கிய முடிவுகள் எடுக்கலாம்.
  • குழந்தைகள் குறித்த பிரச்சினைகள் தீரும் – குடும்பத்தில் நிம்மதி காணலாம்.

🔹 இந்த கிரகச் சங்கமத்தின் நேர்மறை பலன்களை பெற என்ன செய்யலாம்?

  • “ஓம் நமோ பகவதே வாசுதேவாய” மந்திரம் ஜபிக்கவும்.
  • திதியில் பிறந்தவர்களுக்கு விஷ்ணு கோவிலில் வழிபாடு செய்யவும்.
  • பசுமாடுகளுக்குக் தீவனம் அளிக்கவும்.
  •  தனதானம் மற்றும் உணவு தானம் செய்யவும்.
  • வெள்ளிக்கிழமைகளில் பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்யவும்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

ஆன்மீகம்1 மணி நேரம் ago

சுக்கிரன் அருளால் 3 ராசிகளுக்கு ஜாக்பாட்: வீடு, வாகனம், சொத்து சேர்க்கும் அதிர்ஷ்ட காலம் தொடக்கம்!

தினபலன்15 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 9 மே 2026, சனிக்கிழமை

ஆன்மீகம்1 நாள் ago

இந்த 4 ராசி பெண்களிடம் பொய் சொன்னால் உடனே கண்டுபிடித்துவிடுவார்களாம்.. ஜாக்கிரதை!

வணிகம்1 நாள் ago

சந்தை சரிவில் ரூ.18,500 கோடி முதலீடு செய்த எல்ஐசி.. டாப் 10 பங்குகளை அள்ளிய வாங்கிய LIC!

ஆன்மீகம்1 நாள் ago

மே 10ல் உருவாகும் கிரகண யோகம்.. இந்த 3 ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்1 நாள் ago

எஸ்பிஐ நிகர லாபம் ரூ.19,684 கோடியாக உயர்வு.. டிவிடெண்ட் அறிவிப்பு வெளியீடு!

ஆன்மீகம்1 நாள் ago

12 ஆண்டுகளுக்கு பிறகு கடக ராசிக்கு செல்லும் குருபகவான்.. ஜெயிக்கிற குதிரையாக மாறும் 3 ராசிகள்!

ஆன்மீகம்1 நாள் ago

மே 17 முதல் ரேவதி நட்சத்திரத்தில் சனி: 3 ராசிகளுக்கு தொழில் வளர்ச்சி, பணவரவு, அதிர்ஷ்டம்!

ஆன்மீகம்1 நாள் ago

மே 14 முதல் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: 3 ராசிகளுக்கு பணவரவு, அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம்!

வேலைவாய்ப்பு1 நாள் ago

12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை: 731 ஸ்டெனோகிராபர் பணியிடங்களுக்கு SSC அறிவிப்பு!

வணிகம்6 நாட்கள் ago

உலக சந்தை தாக்கம்: இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி.. முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய 3 பங்குகள்!

வணிகம்6 நாட்கள் ago

PF பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்யலாமா? பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் முக்கிய எச்சரிக்கை!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.69,000 ஆகுமா?

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (03/05/2026)!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

உங்கள் கண்களை பாதிக்கும் 8 தினசரி பழக்கங்கள்!

கிரிக்கெட்6 நாட்கள் ago

ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை: மும்பையை வீழ்த்தி 20வது வெற்றியை பதிவு செய்த சிஎஸ்கே!

வணிகம்6 நாட்கள் ago

காப்பீட்டு துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி.. ஆனால் LIC-க்கு மட்டும் 20% வரம்பு தொடரும்!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2026 – அரசியல் கட்சிகளைப் புரட்டிப் போட்ட தமிழ்நாடு மக்கள்

kamal
சினிமா6 நாட்கள் ago

கர்நாடகாவில் 693 நாட்கள் ஓடிய கமல் படம்: 48 ஆண்டுகளாக முறியடிக்கப்படாத ‘மரோ சரித்திரா’ சாதனை!

வணிகம்5 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் குறையுமா? நகைப்பிரியர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

Translate »
rynek suplementów diety w polsce 2026 : dane, trendy. Unul dintre cele mai moderne tratamente de slabire este cel de terapie tecar. Door de trapondersteuning maken elektrische moederfietsen het mama’s (en papa’s natuurlijk) een stuk gemakkelijker.