Connect with us

ஆன்மீகம்

ராகு பெயர்ச்சி 2025: மகாபலன்கள், சோதனைகள் – இந்த 5 ராசிக்காரர்கள் மிகுந்த கவனம் தேவை!

Published

on

ராகு பெயர்ச்சி 2025:
2025 மே 18, மாலை 5:08 மணிக்கு ராகு தனது தற்போதைய மீன ராசியை விட்டுப் புறப்பட்டு, சனியின் ஆட்சி ராசியான கும்பத்தில் புகழ்பெற்ற பெயர்ச்சியை மேற்கொள்கிறார். 18 மாதங்கள் ஒரு ராசியில் சென்று பின் மாற்றம் காணும் ராகு, இப்போது மீனத்திலிருந்து வெளியேறி கும்ப ராசிக்குள் நுழைகிறார்.

இந்த பெயர்ச்சி சில ராசிகளுக்கு அதிர்ஷ்டமான தருணங்களை கொடுக்கலாம். அதேவேளை, மற்ற சில ராசிகளுக்கு சவாலான காலப்பகுதியை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக 5 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது.

இழப்பும் லாபமும் – ராசிப்படி விளக்கம்:

1. ரிஷபம்:
ராகு 10-வது வீட்டில் நுழைவதால் வேலை தொடர்பான சிக்கல்கள், தவறான முடிவுகள், குடும்ப மனவெறி போன்றவை ஏற்படலாம். உடல்நலத்தையும் கவனிக்க வேண்டும். இருப்பினும் சில நல்ல வாய்ப்புகளும் வரும்.

2. கடகம்:
ராகு 8-வது வீட்டில் பெயர்ச்சியால் உடல்நலம் தொடர்பான கவலைகள் அதிகரிக்கலாம். குடும்பத்தில் நெருக்கடிகள், பங்குசந்தை முதலீட்டில் நஷ்டங்கள், பணநிலை பாதிப்பு போன்றவை ஏற்படலாம். ஆன்மிக நம்பிக்கை அவசியம்.

3. சிம்மம்:
ராகு 7-வது வீடு – திருமண உறவில் சிக்கல்கள், கருத்து வேறுபாடுகள், தொழிலில் மாற்றங்கள். சட்ட சிக்கல்களில் சிக்க வேண்டாமென கவனம் தேவை.

4. விருச்சிகம்:
ராகு 4-வது வீடு – குடும்ப உறவுகளில் அன்பு குறைதல், மன அழுத்தம், வீட்டு சிக்கல்கள். மார்பு நோய்கள் போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

5. மீனம்:
ராகு ராசியில் இருந்து புறப்படுகிறார். இருப்பினும், உடல்நலச்சிக்கல்கள், நிதிநிலை வீழ்ச்சி, மருத்துவ செலவுகள் போன்ற சோதனைகள் இருக்கலாம்.

 யாருக்கு அதிர்ஷ்டம்?
ராகு கும்பத்தில் புகும் காலம் சில ராசிகளுக்கு பொற்கால வாய்ப்புகளை தரக்கூடும். அதற்கான தனி கட்டுரையில் விரைவில் காணலாம்!

உலகம்7 மணி நேரங்கள் ago

H-1B விசா விவகாரத்தில் இந்தியர்களையும் ‘விசா கோவில்’ சில்லுக்கூர் பாலாஜி கோவிலையும் குறிவைத்த அமெரிக்க செனட்டர்!

வணிகம்7 மணி நேரங்கள் ago

எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் மத்திய அரசின் அதிரடி முடிவு… வரி மற்றும் ராயல்டி விதிகளில் பெரிய மாற்றம்!

இந்தியா7 மணி நேரங்கள் ago

ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்குகள் மூடப்படுமா? வைரலாகும் தகவலின் உண்மை என்ன? – PIB விளக்கம்

தினபலன்7 மணி நேரங்கள் ago

இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை… பணவரவும் வெற்றியும் குவியும்! – 15 மே 2026

ஆன்மீகம்1 நாள் ago

மே 17-ல் உருவாகும் குபேர ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு செல்வம், சொத்து, அதிர்ஷ்ட மழை பெய்யும்!

வணிகம்1 நாள் ago

EPS ஓய்வூதியம் ரூ.7,500 ஆக உயருமா? தனியார் துறை ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அப்டேட்!

ஆன்மீகம்1 நாள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: ரேவதி நட்சத்திரத்தில் சனி சஞ்சாரம்! இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம் தொடக்கம்!

ஆன்மீகம்1 நாள் ago

EPFO 3.0 அப்டேட்: இனி ATM, UPI மூலம் PF பணம் எடுக்கலாம்! EPF உறுப்பினர்களுக்கு சூப்பர் வசதி!

ஆன்மீகம்1 நாள் ago

ரவி யோகம் 2026: மே 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்! தொழில், பணவரவு, வெளிநாட்டு யோகம் காத்திருக்கிறது!

ஆன்மீகம்1 நாள் ago

ராகு பெயர்ச்சி 2026: டிசம்பர் 5 முதல் 12 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம்! யாருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு சவால்?

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

IIITDM காஞ்சிபுரத்தில் ரூ.56,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு: மே 10க்குள் விண்ணப்பிக்கலாம்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை: 731 ஸ்டெனோகிராபர் பணியிடங்களுக்கு SSC அறிவிப்பு!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் தவெக தலைவர் விஜய். முக்கிய மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார்.

கட்டுரைகள்5 நாட்கள் ago

அம்மா ஸ்பெஷல் பாடல்கள்: கேட்டவுடன் மனதை உருக்கும் சிறந்த தமிழ் பாடல்கள்!

வணிகம்7 நாட்கள் ago

Bank of Baroda FD திட்டம்: ரூ.5 லட்சம் முதலீட்டில் ஒரு ஆண்டில் எவ்வளவு லாபம் கிடைக்கும் தெரியுமா?

கட்டுரைகள்5 நாட்கள் ago

அன்னையர் தின வாழ்த்துக்கள் 2026: அம்மாவுக்கு அன்பை சொல்லும் அழகான வாழ்த்து வரிகள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (10/05/2026)!

வணிகம்7 நாட்கள் ago

சந்தை சரிவில் ரூ.18,500 கோடி முதலீடு செய்த எல்ஐசி.. டாப் 10 பங்குகளை அள்ளிய வாங்கிய LIC!

வணிகம்7 நாட்கள் ago

எஸ்பிஐ நிகர லாபம் ரூ.19,684 கோடியாக உயர்வு.. டிவிடெண்ட் அறிவிப்பு வெளியீடு!

வணிகம்5 நாட்கள் ago

EPFO Pension Latest News: தனியார் ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி.. EPS பென்ஷன் ரூ.7,500 ஆக உயருமா?

Translate »
Link. Aaa mush love. heavy equipment transport cumberland nc.