Connect with us

சினிமா செய்திகள்

நடிகை கரீனா கபூருக்கு எதிராகப் போலீஸ் புகார்… கிறிஸ்துவ அமைப்புகள் கண்டனம்!

Published

on

பாலிவுட் நடிகை கரீனா கபூர் கானுக்கு எதிராகப் போலீஸ் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

நடிகை கரீனா கபூர் சமீபத்தில் தனது இரண்டு மகப்பேறு குறித்த அனுபவங்களை மொத்தமாகத் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிட்டிருந்தார். ‘கரீனா கபூர் கானின் மகப்பேறு பைபிள்’ என அந்தப் புத்தகம் பெயர் வைக்கப்பட்டிருந்தது. இந்தப் புத்தகம் வெளியாகி ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் கரீனா கபூருக்கு எதிராக கிறித்துவ அமைப்புகள் போலீஸ் புகார் அளித்துள்ளனர்.

Kareena Kapoor Khan's book 'Pregnancy Bible' trends as 'Number One Bestseller'

பைபிள் என்னும் புனிதமான வார்த்தையை கரீனா கபூர் உபயோகித்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என அவர்கள் தெரிவிக்கின்றனர். கரீனா கபூர் மற்றும் அவர் அந்த புத்தகத்தைத் தொகுக்க உதவிய மேலும் 2 பேர் மீதும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மதத்தை இழிவுபடுத்துவதாக கரீனா மீது புகார் செய்யப்பட்டுள்ளது.

ஆனால், கரீனா கபூர் கானின் இந்தப் புத்தகத்துக்கு பாலிவுட் பிரபலங்கள் மத்தியில் வெகுவான பாராட்டுகளும் ஆதரவுகளும் கிடைத்துள்ளன. இந்தப் புத்தகத்தை தனது உணர்வால் தொகுத்துள்ளதாகக் கூறியுள்ளார் கரீனா.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Vừa được dịch tại , chúng tôi cập nhật nhanh và đầy đủ nhất gả cho thế tử bệnh tật của tác giả tình thất thất. Känn friheten på vägen mot drömmen rogertech. Vui lòng đăng nhập vào tài khoản của bạn.