Connect with us

கிரிக்கெட்

தன் உருவம் பதித்த ஜட்டியை அணிந்திருந்த நாதன் லயன்; ட்ரோல் செய்த ஐசிசி!

Published

on

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன், செய்த காரியம் ஒன்றை கண்டுபிடித்து ட்ரோல் செய்துள்ளது சர்வதேச கிரிக்கெட் சம்மேளனமான ஐசிசி.

அதாவது, நாதன் லயன், தன் உருவம் பதிக்கப்பட்ட ஜட்டியையே அணிந்து, கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இதை ஜூம் செய்து படம் பிடித்துள்ள ஐசிசி, ‘தனக்கு விக்கெட் கிடைக்க வேண்டும் என்பதால் வேற லெவலுக்கு சென்று அப்பீல் செய்கிறார் லயன்’ என்று ட்விட்டரில் புகைப்படத்தைப் பகிர்ந்து கேலி செய்துள்ளது.

இந்தப் படத்தைப் பல கிரிக்கெட் ரசிகர்களும் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து டிரெண்ட் ஆக்கி வருகின்றனர். இந்திய – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் நடந்து வரும் டெஸ்ட் தொடரில் நாதன் லயனின் பங்கு மிக முக்கியமானது. ஆஸ்திரேலியாவின் முக்கிய சுழற்பந்து வீச்சாளரான லயன், இதுவரை இந்தியர்களுக்கு அதிக அச்சுறுத்தல் கொடுக்கவில்லை. ஆனால், வரும் போட்டிகளில் அவரின் ஆட்டம் நிச்சயம் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

வணிகம்12 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

வணிகம்12 மணி நேரங்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் விலை இன்று 15.08.2026: சென்னையில் சவரனுக்கு ரூ.160 உயர்வு… ஒரு கிராம் எவ்வளவு?

செய்திகள்3 நாட்கள் ago

புதிய வரலாறு… முதல் முறையாக கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் விஜய்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

ஆகஸ்ட் 15, 2026 ராசிபலன்: 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள், அதிர்ஷ்ட நிறம் மற்றும் முக்கிய பலன்கள்!

இந்தியா5 நாட்கள் ago

பின்கோடு முறைக்கு ‘குட்பை’? வருகிறது புதிய ‘DIGIPIN’!

Translate »
כדורי זקפה 100מג החדש והמשופר 8 חבילות – 180 ₪16 חבילות – 350 ₪. Im stadtteil “nippes” schräg gegenüber von mc donald, zwischen der neußer str. ??.