Connect with us

ஆன்மீகம்

சோம்பேறி குணம் அதிகம் உள்ள ராசிகள்: இவர்கள் எதையும் தள்ளிப்போடும் பழக்கமுடையவர்கள்!

Published

on

ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் தனித்துவமான குணாதிசயங்கள் உள்ளன. இதில், சிலர் எப்போதும் செயலாற்றும் ஆற்றல் கொண்டவர்களாக இருக்க, சிலர் எதையும் நிதானமாக செய்வதோடு சோம்பேறித்தனத்திலும் ஈடுபடுவார்கள். இந்த சோம்பேறி குணம் அவர்களின் அன்றா

ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் தனித்துவமான குணாதிசயங்கள் உள்ளன. இதில், சிலர் எப்போதும் செயலாற்றும் ஆற்றல் கொண்டவர்களாக இருக்க, சிலர் எதையும் நிதானமாக செய்வதோடு சோம்பேறித்தனத்திலும் ஈடுபடுவார்கள். இந்த சோம்பேறி குணம் அவர்களின் அன்றாட வாழ்க்கையிலும், தொழிலிலும் தாக்கம் ஏற்படுத்தும்.

ட வாழ்க்கையிலும், தொழிலிலும் தாக்கம் ஏற்படுத்தும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்கள் அமைதியான மற்றும் பாசிட்டிவ் சூழலை விரும்புபவர்கள். அவர்கள் எந்தவொரு வேலைக்கும் ஓட ஓட செல்லமாட்டார்கள். பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், அமைதியை பிந்தைய நபர்களாக இருப்பார்கள். இதனால் சோம்பேறிகள் எனப் பெயர் வரும்.

கடகம்:
சந்திரனின் ஆசியால் கடக ராசிக்காரர்கள் எதையும் விரைவாக செய்வதில்லை. அவர்கள் வீட்டில் வசதியாக இருக்க விரும்புவார்கள். வெளியுலக அழுத்தங்கள் வந்தால் உடனே ஒடைய விலகும் குணமுள்ளது. இதனால் அவர்கள் பல செயல்களில் பின்னடைவடைவார்கள்.

துலாம்:
துலாம் ராசிக்காரர்கள் அமைதிக்காக எதையும் தள்ளிப் போடக்கூடியவர்கள். முடிவெடுக்க அதிக நேரம் எடுத்துக் கொள்வார்கள். அழுத்தமான சூழலை விரும்பாததால், கடின உழைப்பைத் தவிர்க்கிறார்கள். இதுவே அவர்களை சோம்பேறிகளாக காட்டுகிறது.

தனுசு:
தனுசு ராசிக்காரர்கள் சுதந்திரத்தை விரும்புபவர்கள். சலிப்பும், மந்தமான வேலைகளும் இவர்களுக்குப் பிடிக்காது. உற்சாகம் இல்லாத நேரத்தில் இந்த ராசிக்காரர்கள் எதையும் செய்ய விரும்பமாட்டார்கள். எனவே சில சமயங்களில் சோம்பேறி குணம் வெளிப்படும்.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Chương 2113 : bổ thiên cung. låt oss utforska denna fascinerande värld. Đêm đó tên khốn khiếp ấy phạt ta chép lại quy tắc này 1000 lần, ta chép đến mức tay mỏi, khóc lóc cầu xin hắn, nhưng hắn chỉ nhẹ nhàng lau nước mắt trên khóe mi tôi.