
இன்று (01/08/2024) ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 6,430 ரூபாயாக விற்பனையாகி வருகிறது. சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கத்தின் விலை 80 ரூபாய் அதிகரித்து...

ஆகஸ்ட் 1 முதல் FASTag விதிகள் மற்றும் HDFC கிரெடிட் கார்டு விதிகளில் மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன. ஓலா எலக்ட்ரிக் மற்றும் Ceigall இந்தியா ஆகியவை IPO களுக்கு செல்லும் நிலையில், பொதுத் தேர்வுத் தேர்வு...

சென்னை: தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தால் மட்டுமே தொழில் வரி உயர்வு நடைமுறைக்கு வரும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. திங்கட்கிழமை, மாதம் ரூ. 21,000க்கு மேல் சம்பாதிக்கும் ஊழியர்களுக்கு தொழில் வரி (Professional Tax)...

ஒரு காலத்தில் மிகவும் விரும்பப்பட்ட இஞ்சினியரிங் படிப்பு, லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் மற்றும் பாதுகாப்புக்கான எதிர்காலத்திற்கு உகந்ததாக இருந்தது. ஆனால் இன்று பெரும் சோதனைக்கு உள்ளாகியுள்ளது. கல்லூரி வளாக நேர்முகத் தேர்வில் வேலைவாய்ப்புப் பெறுவதில் இஞ்சினியரிங்...

சென்னை: எண்ணெய் நிறுவனங்கள் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எல்பிஜி சிலிண்டர் விலையை 6 ரூபாய் 50 பைசா உயர்த்தி அறிவித்துள்ளன. அதன்படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட...
வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஜூலை 31, 2024 ஆகும். ஆனால் புதன்கிழமை வெளியான தகவல் படி ஆகஸ்ட் 31-ம் தேதி வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்தாக செய்திகள் வெளியாகின....

மேஷம்: உங்கள் முயற்சிகள் வெற்றியைத் தரும். உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். ரிஷபம்: கடன் சிக்கல்கள் தீரும். பொருளாதாரம் மேம்படும். புதிய வாய்ப்புகள் வரும். மிதுனம்: குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது நல்லது. ஆன்மீகத்தில் அக்கறை அதிகரிக்கும்....

தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு! கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு காலத்தில் நிதி உதவி வழங்கும் திட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ், தகுதியான கர்ப்பிணி பெண்களுக்கு மொத்தம் ரூ.18,000/- வரை நிதி உதவி...

ஆகஸ்ட் 1 முதல் 15 வரை இருவார ராசிபலன் மேஷம்: தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணியிடத்தில் பாராட்டப்படுவீர்கள். குடும்பத்தில் விசேஷங்கள் வரலாம். தம்பதியரிடையே அன்யோன்யம் உருவாகும். வருமானத்தை சேமிக்க வேண்டும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள். உடல் நலத்தில்...

சுற்றுச்சூழலுக்கு நன்மை, உங்கள் பணப்பைக்கு லாபம்! மின்சார ஸ்கூட்டர் வாங்க இதுதான் சரியான நேரம்! நம் நாட்டில் பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், பலரும் சுற்றுச்சூழலுக்கு நன்மை செய்யும் வகையில் மின்சார வாகனங்களை நோக்கித்...

திரையுலகில் புதிய போட்டி: ‘வேட்டையன்’ vs ‘அமரன்’ தமிழ் சினிமாவின் இரண்டு முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரின் படங்கள் ஒரே வாரத்தில் வெளியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும்...

ஆடி மாதத்தின் சிறப்பு: நம் முன்னோர்கள் ஒரு வருடத்தை இரண்டாகப் பிரித்தனர்: தட்சிணாயனம் (ஆடி முதல் மார்கழி) மற்றும் உத்தராயணம் (தை முதல் ஆனி). தட்சிணாயனம் மழைக்காலத்தையும், உத்தராயனம் கோடைக்காலத்தையும் குறிக்கிறது. இந்த 12 மாதங்களில்...

இன்று (31/07/2024) ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 6,420 ரூபாயாக விற்பனையாகி வருகிறது. சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கத்தின் விலை 280 ரூபாய் அதிகரித்து...

பெங்களூரு: இந்தியாவின் முதல் ஏசி ரயில் நிலையம் எஸ். எம். வி. டி (Sir M. Visvesvaraya Terminal) பெங்களூருவில் அமைந்துள்ளது. முழு ஏசி வசதி கொண்ட இந்த ரயில் நிலையம் சிறப்பானதான ஒரு முன்னோடி...

கர்நாடகா மாநிலம், உடுப்பியைச் சேர்ந்த ஸ்ரீநிதி ஹாண்டே, 100% வருமான வரி விலக்கு பெறுவது குறித்து நகைச்சுவையான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ, 2024 வருவாய் பட்ஜெட்டிற்கு பின்னர் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. 100%...