
வால்மார்ட் லேப்ஸ் இந்தியா நிறுவனம் இந்தியாவில் 2,800 ஊழியர்களை பணிக்கு எடுக்க முடிவு செய்துள்ளது. பெங்களூருவில் வால்மார்ட் நிறுவனத்தின் கீழ் 3,500 நபர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது கூடுதலாக 2,000 ஊழியர்களை பணிக்கு எடுக்க உள்ளது....

பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான், பெருங்குடல் தொற்று காரணமாக மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். 53 வயதான இர்ஃபான் கான் 2018-ம் ஆண்டு முதல் கேன்சர் நோயிற்கான சிகிச்சையை பெற்று...

மக்கள் ஊரடங்கில் சிக்கி தவித்து வரும் நிலையில் 2019 செப்டம்பர் மாதம் வரை 68,607 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்துள்ளதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது. இதில் என்ன அதிர்ச்சி என்றால் நீரவ் மோடி, விஜய் மல்லையா,...

நடிகர் விஜய் சேதுபதி, சூர்யா, ஜோதிகாவும் ஆதரவாக ஒரே வார்த்தையில் டிவிட் போட்டு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் பேசிய நடிகை ஜோதிகா, தஞ்சை பெரிய கோவில்...

29 April 2020 புதன்கிழமை மேஷம்: இன்று குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. வெளியூர் பயணங்கள்...

29-Apr-20 சார்வரி வருஷம் உத்தராயணம் வஸந்தருது சித்திரை 16 புதன்கிழமை ஷஷ்டி பகல் 11.39 மணி வரை பின்னர் ஸப்தமி புனர்பூசம் இரவு மணி 10.24 வரை பின்னர் பூசம் த்ருதி நாமயோகம் தைதுலம் கரணம்...

இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு 2020 மார்ச் மாதக் கணக்கின் படி ஒரு லட்சத்து ஐம்பத்து இரண்டாயிரம் கோடி ரூபாய்க் கடன் உள்ளது. 2021-ம் ஆண்டுக்குள் இந்த கடன் தொகையை...

கொரோனா ஊரடங்கு காலத்தில் பெண்கள் மீது நடைபெற்று வரும் குடும்ப வன்முறை அதிகளவில் நடைபெறுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. அதிலிருந்து பெண்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ள நடிகை வரலட்சுமி சரத்குமார் யோசனை வழங்கி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வரலட்சுமி...

தஞ்சை பெரிய கோவில் பற்றி ஜோதிகா பேசியது கடந்த சில நாட்களாகச் சர்ச்சையாகி வரும் நிலையில், அவரது கணவர் சூர்யா காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சூர்யா வெளியிட்ட அறிக்கையில், “மரம் சும்மா இருந்தாலும் காற்று...

கொரோனா வைரஸில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான ஊரடங்கு மே 3-ம் தேதியுடன் தளர்த்தப்பட்டால், தனிமனித இடைவேளியிடன் ரயில் சேவை தொடங்குவதற்கான பணிகளில் தென்னக ரயில்வே இறங்கியுள்ளது. ஊரடங்கு முடிந்து சென்னை செண்ட்ரலில் இருந்து ரயில் சேவை...

ரிலையன்ஸ் ஜியோவின் இ-காமர்ஸ் பிரிவான ஜியோ மார்ட் வாட்ஸ்ஆப் உடன் இணைந்து விற்பானை செய்யும் சோதனை ஓட்டத்தைத் தொடங்கியுள்ளது. பேஸ்புக் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவில் 44 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ததை அடுத்து வாட்ஸ்ஆப்-ல்...

28 April 2020 செவ்வாய்கிழமை மேஷம்: இன்று லாபம் அதிகரிக்கும் நாள். பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இலக்கியத் துறைகளில் உள்ளவர்களுக்கு புகழ் கிடைக்கும். பங்குதாரர்கள் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம். விற்பனைத் தொழில் செய்வோருக்கு லாபம்...

28-Apr-20 சார்வரி வருஷம் உத்தராயணம் வஸந்தருது சித்திரை 15 செவ்வாய்கிழமை பஞ்சமி பகல் 12.23 மணி வரை பின்னர் ஷஷ்டி திருவாதிரை இரவு மணி 10.37 வரை பின்னர் புனர் பூசம் ஸுகர்மம் நாமயோகம் பாலவம்...

இராணுவத்துக்குச் செலவிடுவதில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது. இந்த பட்டியலில் டாப் 3 இடத்தில் இந்தியாவும், சீனாவும் முதல் முறையாக இடம்பெற்றுள்ளன. இந்தியாவுக்குப் பாகிஸ்தான் மற்றும் சீனா எல்லையில் உள்ள பிரச்னைகளே...

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2021-ம் ஆண்டு வரை அகவிலைப்படி உயர்வு நிறுத்தம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால் அரசுக்கு ஏற்பட்டுள்ள செலவைக் குறைக்க ஈட்டிய விடுப்பு ஊதியத்தை ஒரு ஆண்டுக்கு நிறுத்துவதாகத் தமிழக...