
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது தெரிந்ததே. இருப்பினும் 12-ஆம் வகுப்பு தேர்வுகள் மட்டும் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும்...

தனது இரண்டாவது இன்னிங்ஸில் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் அருண் விஜய். அஜித்துடன் அவர் நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் அருண் விஜய்க்கு பிரேக் கிடைத்தது. அதைத் தொடர்ந்து பல ஹிட்...

இந்துக்களின் புனித நிகழ்ச்சியான கும்பமேளா திருவிழா தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் கங்கை நதியில் குவிந்துள்ளதால் கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவி வருவதால் பெரும் பரபரப்பு...

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் இன்று ஒரே நாளில் சுமார் 8,000 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய...

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தை தயாரித்த பிரிட்டோ தற்போது அடுத்த படத்தின் அறிவிப்பை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார், இந்த படத்தை அஜித் நடித்த சூப்பர் ஹிட் படங்களான பில்லா, ஆரம்பம் உள்பட பல வெற்றி படங்களை...

தனுஷ் நடிப்பில், கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை புரிந்து வருகிறது ‘கர்ணன்’ திரைப்படம். ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இரண்டாவது...

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம் பின்னுக்கு தள்ளி ஐசிசி ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார். சற்றுமுன் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை...

கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் தென் மாவட்டங்களில் மட்டும் மழை பெய்ததால் அந்த மாவட்டங்களில் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அதே நேரத்தில் வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில்...

கோடை வெப்பத்தால் தகிதகித்து வந்த சென்னை, இன்றைய திடீர் மழையால் குளிர்ப் பிரதேசம் போல மாறியுள்ளது. இந்த மழைப் பொழிவானது அடுத்து வரும் 48 மணி நேரத்துக்குத் தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்...

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக பொருளாளர் டிஆர் பாலு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது திமுக...

கடந்த சில வாரங்களாக ஈஷா யோகா மையம் ஜக்கி வாசுதேவ் அவர்கள் தமிழக கோவில்களை மீட்க வேண்டும் என்றும் தமிழக கோவில்களை இந்து அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் இந்து அறநிலைத்துறை என்ற அமைப்பை கலைத்துவிட...

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரனோ இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வருவதை அடுத்து தினமும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்றும் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால்...

உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடன் பணி செய்து வந்த அரசு உயர் அதிகாரிகளுக்கு சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று இருப்பது சோதனைகள் மூலம்...

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், 12 ஆம் வகுப்புத் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது மத்திய அரசு. நாட்டில் கொரோனா தொற்று அதிவேகமாக...

இந்தியாவில் கடந்த சில நாட்களாக ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் தினமும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இரண்டு லட்சத்தை நெருங்கி உள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1.84...