
ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ‘அண்ணாத்த’ திரைப்படம் நேற்று வெளியானது. இந்த படம் படத்தின் விமர்சனம் கலவையாக வெளிவந்து கொண்டிருக்கிறது. விஸ்வாசம் திரைப்படத்திற்கு பின் இப்படத்தை...

சூர்யா நடித்த ‘ஜெய்பீம்’ படத்தின் வசனத்தை எழுதிய எழுத்தாளர் கண்மணி குணசேகரன் என்பவர், ‘எனக்கே தெரியாமல் அந்த படத்தில் ஒரு குறிப்பிட்ட சாதியின் அடையாளம் வந்துவிட்டதாகவும், நான் வசனம் எழுதும் போது அந்த அடையாளம் இல்லாமல்...

நெகட்டிவ் விமர்சனத்தை அடித்து நொறுக்கிய ‘அண்ணாத்த’ திரைப்படம் இரண்டாவது நாளில் ரூபாய் 20 கோடி வசூல் செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பாக்ஸ் ஆபீஸில் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ திரைப்படம்...

தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய்...

மத்திய அரசு சமீபத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை குறைத்தது என்பதும் இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பெட்ரோல் விலை 5 ரூபாயும் டீசல் விலை 11 ரூபாய்...

கடந்த சில நாட்களாக அதிமுக பொதுச் செயலாளர் என்ற பெயருடன் சசிகலா அறிக்கை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் என்பதும் சமீபத்தில்கூட தீபாவளி வாழ்த்து கூறும் போது அதிமுக பொதுச் செயலாளர் என்ற பெயருடன்...

ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வரும் இலவச அரிசி மற்றும் கோதுமை வரும் 30ஆம் தேதியுடன் நிறுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொதுமக்கள் வேலையின்றி வருமானம்...

தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக கடந்த சில மாதங்களாக தொடர் மழை பெய்தது என்பதும் அது மட்டுமின்றி கடந்த 26ஆம் தேதி வடகிழக்கு பருவமழை ஆரம்பம் ஆனதால் கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின்...

இந்தியாவின் மிகப் பெரிய கோடீசுவரரான முகேஷ் அம்பானி லண்டனில் 300 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள வீடு ஒன்றை வாங்கி குடிபெயர்வதாக மிட்-டேவில் செய்தி ஒன்று வெளியானது. அந்த செய்தியில், இந்த ஆண்டு தீபாவளிக்குப் பிறகு மும்பையில்...

குடும்ப பாங்கான வேடங்களில் நடிக்க துவங்கி பின் கவர்ச்சிக்கு மாறிய நடிகைகளில் பூனம் பாஜ்வா முக்கியமானவர். ஜீவா நடித்த தெனாவட்டு திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதன்பின் பல திரைப்படங்களில் நடித்தார். குறிப்பாக இவர் நடித்த தெனாவட்டு,...

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக ஆயிரத்துக்கும் குறைவான கொரோனா பாதிப்பு இருந்தது. இந்த நிலையில் இன்று 900க்கும் குறைவான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக...

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக கோயில் திறக்கப்பட வில்லை என்பதும் ஒரு சில கோயில்கள் திறந்தாலும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டிருந்தது அது மட்டும் இன்றி அனைத்து திருவிழாக்களும் பக்தர்கள்...

அண்ணாத்த விமர்சனத்தையே ட்ரெண்டிங்கில் காணவில்லை என ப்ளூ சட்டை மாறன் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படம் ஒரே நாளில் 35 கோடி...

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் ’விக்ரம்’ படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளதை அடுத்து அந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. உலகநாயகன்...

வள்ளுவர் ஞானஸ்தானம் எடுத்துதான் திருக்குறளை எழுதினார் என்ற கருத்து ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ’திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று...