Connect with us

தமிழ்நாடு

ஏமாற்றுவதற்கு திமுகவிடம் இருந்துதான் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்: எல் முருகன்

Published

on

ஏமாற்றுவதற்கு திமுகவிடம் இருந்து தான் நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என பேட்டி ஒன்றில் தமிழக பாஜக தலைவர் எல் முருகன் அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று திருச்சியில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என்பது உள்பட 7 முக்கிய திட்டங்களை அறிவித்தார். இந்த அறிவிப்பு குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் எல் முருகன் அவர்கள் கடுமையாக விமர்சனம் செய்தார்.

திமுக ஏற்கனவே விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் தரப்படும் என்று வாக்குறுதி கொடுத்தது. அந்த வாக்குறுதி என்ன ஆனது? இந்த வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் 1000 என்ற அறிவிப்பை எப்படி நிறைவேற்றும்? ஏமாற்றுவதற்கு திமுகவிடம் இருந்துதான் கற்றுக்கொள்ளவேண்டும்.

திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது ஊழல் மட்டுமே செய்தது. மத்திய அரசின் திட்டங்களான விஷன் 7 என்ற பெயரில் வெளியானதை தான் முக ஸ்டாலின் காப்பியடித்து கூறிவருகிறார்.

திமுக அறிவித்த எழில்மிகு திட்டம் ஏற்கனவே மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. மனித கழிவுகளை அகற்றுவதற்கு கருவிகளை மத்திய அரசு ஏற்கனவே வழங்கிவருகிறது. திமுக அறிவிப்பு எல்லாமே ஒரு ஏமாற்று வேலை. ஏமாற்றுவதற்கு அவர்களிடம் தான் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளார். எல் முருகனின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா2 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.10.2026

Uncategorized3 நாட்கள் ago

ரயில் பாதைக்கு அருகில் வீடு கட்ட திட்டமிட்டுள்ளீர்களா? இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு மற்றும் சட்டதிட்டங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்:

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா4 நாட்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்4 நாட்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா4 நாட்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

Uncategorized6 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

இந்தியா6 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

இந்தியா6 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா6 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா6 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 13.10.2026

Translate »
The free traffic button in every ad + your personal referral link grow your matrix automatically — spillover fills it for you..