வேலைவாய்ப்பு
இந்திய பாதுகாப்பு அச்சகத்தில் வேலைவாய்ப்பு!
இந்திய பாதுகாப்பு அச்சகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: இந்திய பாதுகாப்பு அச்சகம்
மொத்த காலியிடங்கள்: 85
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Junior Technician
கல்வித்தகுதி: ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 25 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.18780-67390/- வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை: https://ibpsonline.ibps.in/ispnjtwnov20/ என்ற இணையதளத்தில் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/ISP_Advt._JTW-1_2022.41803fdc-49a6-43ed-83b8-0a7811a45e34.pdf”]என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 08.11.2022.